ஜம்மு-காஷ்மீர் : நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு – போக்குவரத்து தடை !
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதியில் ஆங்காங்கே அவ்வப்போது நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ...