ஜம்மு காஷ்மீர் : சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏந்தி யாத்திரை!
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தேசியக் கொடி ஏந்தி யாத்திரையில் ஈடுபட்டனர். நாட்டின் 79 ஆவது சுதந்திர தினம் வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதை ...