ஜம்மு-காஷ்மீர் : 9வது நாளாக நீடித்து வரும் ஆபரேஷன் அகால்!
ஜம்மு-காஷ்மீரில் நடந்து வரும் ஆப்ரேஷன் அகால் நடவடிக்கையின் 9வது நாளில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகால் வனப்பகுதியில், ...