வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நவ்காமில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறிய சம்பவம் எதிர்பாராத விபத்து தான் என்றும், தீவிரவாத தாக்குதல் இல்லை என்றுமு் மத்திய உள்துறை ...
