ஜம்மு-காஷ்மீர் : எல்லை பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை!
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்ட மலைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் ஆதரவுடன் ரகசியமாகச் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் கடந்த ஒன்றாம் தேதி ...