ஜம்மு காஷ்மீர் : தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு படையினர்!
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். லசானாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், துப்பாக்கி ஏந்தி தீவிர கண்காணிப்பில் ...