ஜம்மு-காஷ்மீர் நிலவரம்- பிரதமர் மோடி ஆலோசனை!
ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஜம்மு-காஷ்மீரில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள், அண்மையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் ...