ஜம்மு காஷ்மீர் : டால் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ்சை எட்டியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பனிப்பொழிவு கடுமையாக இருந்தது. மார்ச் மாதம் ...