ஜம்மு காஷ்மீர் : பனிப்பொழிவால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வா பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். அப்பகுதிக்கு வருகைதந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், பனிக்கட்டிகளை ஒருவர் ...