ஜம்மு-காஷ்மீர் : தீபாவளி பண்டிகையையொட்டி சர்வதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு!
தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் சர்வதேச எல்லையில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக பாதுகாப்புப் படைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது வழக்கம். அந்த ...