ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்!
ஜம்மு காஷ்மீர் இடு ஒதுக்கீடு மற்றும் மறுசீரமைப்பு திருத்த மசோதாக்கள் 2023 நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு ...