ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பு – பிரதமர் மோடி வாழ்த்து!
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், பொதுமக்களுக்கு சேவையாற்றும் உமர் அப்துல்லாவுக்கு ...