jammu kashmir terrorist attack. - Tamil Janam TV

Tag: jammu kashmir terrorist attack.

பஹல்காம் தாக்குதல் – திருமணமான 7 நாட்களில் உயிரிழந்த கடற்படை அதிகாரி!

பயங்கரவாத தாக்குதலில், திருமணமான 7 நாட்களில் கடற்படை அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான விநய் நார்வால், கொச்சியில் இந்திய ...

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் – உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் ...

பஹெல்காம் தீவிரவாத தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்!

பஹெல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹெல்காமில் நேற்று தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளை ...