இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா ஜாம்நகர் சமஸ்தான வாரிசாக அறிவிப்பு!
குஜராத் மாநிலம் ஜாம்நகர் சமஸ்தானத்தின் வாரிசாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டார். குஜராத் மாநிலம் ஜாம்நகர் சமஸ்தானத்தின் மன்னராக சத்ருசல்யாசிங் ஜடேஜா உள்ள ...