ஜனங்களின் மனதை அறிய: பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் நேரடியாக கருத்து கேட்பு .
மோடி அரசாங்கம் வாக்காளர்களிடையே தனது செயல்திறனை அளவிடுவதற்கும், மக்களின் விருப்பங்கள் மற்றும் அவர்களின் கருத்துக்களை மையமாக வைத்து முக்கியமான தேர்தலுக்கான தயாரிப்புகளை வலுப்படுத்துவதற்கும் "ஜன் மேன் சர்வே ...