janaki body - Tamil Janam TV

Tag: janaki body

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க : ஜானகியின் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

மைசூருவில் பின்னணி பாடகி எஸ். ஜானகியின் உடலுக்கு பொதுமக்களும் திரைப்பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி உடல் நலக்குறைவால் மைசூருவில் நேற்று காலமானார். ...