சான்றிதழ் பெறாமல் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பது ரிஸ்க் தான்! – ஜனநாயகன் படத்திற்கு வந்த சிக்கல் என்ன?
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவது தொடர்பாக எழுந்திருக்கும் புகார் தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் நரசிம்மன் பிரத்யேக பேட்டி ...
