இந்திய பெண்களின் வீரத்தின் அடையாளம் ஜான்ஸிராணி லட்சுமிபாய்: பிரதமர் மோடி புகழாரம்!
இந்தியப் பெண்களின் வீரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் ஜான்ஸிராணி லட்சுமிபாய் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி இருக்கிறார். இந்தியாவின் முதல் சுதந்திரப் போரின்போது (1857-58) ...