ஜப்பான் : கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் 6 பேர் பலி!
ஜப்பானின் கியூஷுவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ, ஃபுகுவோகா மற்றும் ககோஷிமா ஆகிய நகரங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இந்நிலையில் வெள்ளம் ...