ஜப்பான் : வெந்நீர் ஊற்றுகளில் அடைக்கலம் புகுந்த குரங்குகள்!
ஜப்பானில் பனிப்பொழிவைத் தாங்க முடியாத குரங்குகள் வெந்நீர் ஊற்றுகளில் அடைக்கலம் புகுந்துள்ளன. ஜப்பானில் ஏராளமான வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. அவற்றில் ஒரு பகுதியாக ஜிகோகுடானி பூங்காவிலும் வெந்நீர் ஊற்று உள்ளது. ...