ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல்! : ஆளுங்கட்சி பிற கட்சிகளின் ஆதரவை நாடுவதாக தகவல்!
ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில், ஆட்சியமைக்க பிற கட்சிகளின் ஆதரவை நாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தோ்ந்தெடுப்பதற்காக ஜப்பானில் கடந்த ...