ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!
ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு தற்காப்புக் கலைகளின் புலி என பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சு ...

