திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த ஜப்பான் பக்தர்கள்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த 100-க்கும் மேற்பட்ட ஜப்பான் நாட்டுப் பக்தர்கள், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எனப் பக்தி முழக்கமிட்டு முருகனை வழிபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், ...