ஒடிசா கடற்கரையில் குப்பைகளை அகற்றும் ஜப்பான் பெண்!
ஒடிசாவில் சாலையோரம் உள்ள குப்பைகளை அகற்றும் ஜப்பான் பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆகி டோய் என்ற ஜப்பானியப் பெண், கடந்த 2022ம் ஆண்டு ஒடிசாவின் பூரி நகருக்கு வருகை தந்தார். அன்று முதல் ...