ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 82-ஆக உயர்வு!
புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82-ஆக அதிகரித்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று ஜப்பானின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ...