ஜெசிகா பெகுலா, ஜாஸ்மின் பயோலினி 3வது சுற்றுக்கு முன்னேற்றம்!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு கார்லோஸ் அல்காரஸ், ஜான் லெனார்ட் ஆகியோர் முன்னேறினர். நியூயார்க்கில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ...