பாக்., கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்த ஜேசன் கில்லெஸ்பி!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஜேசன் கில்லெஸ்பி விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜேசன் கில்லெஸ்பி கடந்த ஆண்டு ஏப்ரலில் நியமிக்கப்பட்டார். 2026 ...