ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ஈட்டி எறிதல் வீரர்!
இந்திய முன்னணி ஈட்டி எறிதல் வீரர் ஷிவ்பால் சிங் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரிடம் போட்டி இல்லாத காலத்தில் சிறுநீர் மாதிரியைச் சேகரித்து ஊக்கமருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஷிவ்பால் சிங் ...