ஈட்டி எறிதல் போட்டி – தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!
பெங்களூரில் நடைபெற்ற நீரஜ் சோப்ரா கிளாசிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தனது 3-ஆவது முயற்சியில் 86 புள்ளி 18 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அவர் சாதனை ...