ஜெயக்குமார் மர்ம மரணம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2வது நாளாக விசாரணை!
காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக இரண்டாவது நாளாக சிபிசிஐடி போலீசார் கரை சுற்றுபுதூர் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை ...