ஜெயலலிதாவின் மகள் என கூறிக் கொள்ளும் பெண்ணை விரட்டிய அதிமுகவினர்!
ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொண்டு அதிமுக தலைமையகத்திற்கு சென்றவரை, கட்சி நிர்வாகிகள் திருப்பி அனுப்பினர். ஜெயலட்சுமி என்பவர் தன்னை ஜெயலலிதாவின் மகள் என கூறிகொள்கிறார். இந்நிலையில், அவர் ...
