நட்பிலும் அதீத அன்பு உண்டு – நடிகர் ஜெயம் ரவி உடனான தொடர்பு குறித்து பாடகி கெனிஷா விளக்கம்!
நடிகர் ஜெயம் ரவி உடனான நட்பு குறித்து பாடகி கெனிஷா விளக்கமளித்துள்ளார். மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகர் ஜெயம் ரவிக்கு, பாடகி கெனிஷாவுடன் தொடர்பு ...