திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டி – மேலாளர் மூலம் காவல்துறையில் ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு!
சென்னை அய்யப்பாக்கம் பகுதி திருமண மண்டபத்தில் கிடைத்த நகைபெட்டியை மண்டப பணியாளர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். தாம்பரம் மடப்பாக்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியினர், கடந்த மாதம் 27ம் தேதி ...