தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது ஆன்மீக ஆட்சியாகத்தான் அமையும் – அண்ணாமலை
தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது ஆன்மீக ஆட்சியாகத்தான் அமையும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் காமாட்சிபுரி ஆதீனம் ...