ஜெயபிரகாஷ் நாராயண் சமூக மாற்றத்திற்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்! – பிரதமர் மோடி
சுதந்திர போராட்ட தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் சமூக மாற்றத்திற்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் ...