22 ஆண்டுகளுக்கு பிறகு மகன் காளிதாஸுடன் நடிக்கும் ஜெயராம்!
மகன் காளிதாஸுடன் இணைந்து நடிகர் ஜெயராம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. மலையாளத்தின் மூத்த நடிகராக இருக்கும் ஜெயராம் தனது மகனுடன் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கிறார். 2003-இல் என்ட வீடு அப்புவிண்டேயும் என்ற படத்தில் ...