சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரானார் ஜெய்ஷா!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலர் ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பதவி வகிக்கும் கிரேக் பார்க்லேவின் ...