ஜேசிபி வாகன உரிமையாளர்கள் 2 நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்!
வாடகை உயர்வை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் சேலத்தில் ஜேசிபி வாகன உரிமையாளர்கள் 2 நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஜேசிபி ...