JD(S) strongly criticizes D.K. Sivakumar - Tamil Janam TV

Tag: JD(S) strongly criticizes D.K. Sivakumar

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை கடுமையாக விமர்சித்த மதசார்பற்ற ஜனதா தளம்!

சட்டமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். பாடலைப் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை, மதசார்பற்ற ஜனதா தளம் கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜேடிஎஸ், காங்கிரஸ் மேலிடத்திற்குப் பயந்தும், தனது அதிகாரத்தைத் ...