ஜேஇஇ முதன்மை தேர்வு : பிப்.25 வரை விண்ணப்பிக்கலாம் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
பொறியியல் படிப்புக்கான JEE இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுக்கு வரும் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ...