கட்டுப்பாட்டை இழந்து நட்சத்திர ஏரிக்குள் பாய்ந்த ஜீப் – 2 பேர் மீட்பு!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் நட்சத்திர ஏரிக்குள் பாய்ந்தது. புதுப்புத்தூரைச் சேர்ந்த 2 கர்ப்பிணி பெண்கள் தங்களது குடும்பத்தினருடன் மருத்துவ பரிசோதனைக்காக கொடைக்கானலுக்கு ஜீப்பில் ...