திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: கவனமுடன் குளிக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்!
திருச்செந்தூர் கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் மிதப்பதால் பக்தர்கள் கவனமாக இருக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய ...