ஆழ்கடலின் அதிசயம் – வீடியோவில் பதிவான பிரமாண்ட jellyfish!
கடலின் இருள்சூழ்ந்த ஆழமான பகுதியில், ஒரு பிரம்மாண்டமான ராட்சத ஜெல்லிஃபிஷ் (jellyfish) நீந்திச் செல்லும் அரிய காட்சிகள் ஆழ்கடல் ஆராய்ச்சி நிபுணர்களால் படம்பிடிக்கப்பட்டுள்ளன. மத்திய மற்றும் தென் ...
