கேரளாவில் புகைப்பட கலைஞர்களை தாக்கிய மணமகளின் உறவினர்கள் – போலீஸ் விசாரணை
கேரளாவில் புகைப்பட கலைஞர்களை மணமகளின் உறவினர்கள் துரத்திச் சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவாட்டுப்புழாவை சேர்ந்த ஜெரின், நித்தின் ஆகியோர் மாங்குளத்தில் உள்ள தனியார் விடுதியில் ...