தேனி அருகே நகை கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி – போலீஸ் விசாரணை!
தேனி அருகே புதிதாக திறக்கப்பட்ட நகை கடையில் பின்பக்க சுவரில் துளையிட்டு திருட முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஆண்டிபட்டி ...