ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்!
6-ம் கட்ட மக்களவை தேர்தலை ஒட்டி, ஜார்க்கண்டில் அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தான் வளர்ச்சிக்காக வாக்களித்ததாகவும், வளர்ச்சியின் மூலம் ...