முன்னாள் பாஜக எம்எல்ஏவுக்கு அஞ்சலி செலுத்திய ஜார்க்கண்ட் ஆளுநர்!
கன்னியாகுமரி மாவட்டம், தோட்டியோடு அருகே மறைந்த தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏவான வேலாயுதன் உடலுக்கு, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் அஞ்சலி செலுத்தினார். 1996-ம் ஆண்டு ...