முதலில் ஷரியத் சட்டம், பின்னர்தான் அரசியலமைப்பு சட்டம் – ஜார்கண்ட் அமைச்சரின் சர்ச்சை பேச்சு!
இஸ்லாமியருக்கு ஷரியத் சட்டம்தான் முதலில், பின்னர்தான் அரசியலமைப்பு சட்டம் என ஜார்கண்ட் அமைச்சர் ஹஃபிசுல் அன்சாரி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் அமைச்சரான ஹஃபிசுல் அன்சாரி அண்மையில் ...