ஜிகாதி அசிம் முனீரின் சீண்டல் : இந்தியாவிற்கு எதிராக மீண்டும் விஷமப் பேச்சு!
நீண்ட காத்திருப்புக்குப் பின், பாகிஸ்தானின் முதல் பாதுகாப்புப் படை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அசிம் முனீர் மீண்டும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத விஷத்தைத் தூவியுள்ளார். ராணுவச் சீருடை அணிந்த ...
