ஜிக்கு… ஜிக்கு… சிக்காட்டம் – வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் கலைஞர்கள்!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருவிழாக்காலங்களில் தவிர்க்க முடியாத அளவிற்கு இடம்பெறும் சிக்காட்டத்தின் கலைஞர்கள் தற்போது வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். சிக்காட்டம் என்றால் என்ன ...